கண்டியில் பற்றி எரிந்த தீப்பெட்டி தொழிற்சாலை

9 hours ago

Kandy Fire

By Shalini Balachandran Nov 05, 2025 07:04 PM GMT

Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்

கண்டியில் தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.

கண்டி பல்லேகலையில் உள்ள தொழிற்சாலை ஒன்றே இவ்வாறு தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (05) இரவு இடம்பெற்றுள்ளது.

தீயணைப்பு வாகனங்கள்

இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த கண்டி தீயணைப்பு படையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.

கண்டியில் பற்றி எரிந்த தீப்பெட்டி தொழிற்சாலை | Fire Erupts At Match Factory In Kandy Pallekele

தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha