ஒரு மணிநேரத்திற்கு 35 டொலர்களுக்கும் மேற்பட்ட சம்பளம்! கனடாவில் அதிக கேள்வியுடைய வேலைகள்

10 hours ago

கனடாவில் அதிக தேவை காணப்படும் மற்றும் அதிக சம்பளம் வழங்கக் கூடிய 10 வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொழில்கள் பட்டப்படிப்பின்றி பயற்சியாக தொடங்கி, சான்றிதழ் பெற்றதும் உயர் வருமானம் பெறக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 10 வேலைவாய்ப்புகள் தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு,

1. தொழிற்சாலை மின்னியலாளர் (Industrial Electrician)

வேலை விவரம்: தொழிற்சாலை மற்றும் தொழிற்துறைகளில் மினியல்களையும் கருவிகளையும் நிறுவுதல், பராமரிப்பு.

சம்பளம்: மணித்தியாலம் $42–48 / வருடம் $85,000–$100,000

அதிக வேலை வாய்ப்பு மாகாணங்கள்: ஆல்பர்டா, ஒன்டாரியோ, கொலம்பியா பிரிட்டிஷ் 

ஒரு மணிநேரத்திற்கு 35 டொலர்களுக்கும் மேற்பட்ட சம்பளம்! கனடாவில் அதிக கேள்வியுடைய வேலைகள் | Top Demand Skilled Jobs In Canada

2. குழாய் பொருத்தும் / பைப்பிட்டர் / ஸ்டீம்ஃபிட்டர் (Plumber / Pipefitter / Steamfitter)

வேலை விவரம்: குடிநீர், சூடான நீர் மற்றும் தொழிற்சாலை குழாய்களை நிறுவல், பராமரிப்பு.

சம்பளம்: மணித்தியாலம் $35–45 / வருடம் $70,000–$90,000

அதிக வேலை வாய்ப்பு மாகாணங்கள்: ஒன்டாரியோ, குவிபெக், ஆல்பர்டா  

ஒரு மணிநேரத்திற்கு 35 டொலர்களுக்கும் மேற்பட்ட சம்பளம்! கனடாவில் அதிக கேள்வியுடைய வேலைகள் | Top Demand Skilled Jobs In Canada

3. தொழிற்சாலை அமைப்பாளர்(Millwright)

வேலை விவரம்: இயந்திரங்களை நிறுவுதல், பராமரித்தல், திருத்தல்.

சம்பளம்: மணித்தியாலம் $40–50 / வருடம் $85,000–$100,000

மிக அதிக வேலை வாய்ப்பு மாகாணங்கள்: ஆல்பர்டா, சஸ்கடுவான்

ஒரு மணிநேரத்திற்கு 35 டொலர்களுக்கும் மேற்பட்ட சம்பளம்! கனடாவில் அதிக கேள்வியுடைய வேலைகள் | Top Demand Skilled Jobs In Canada

4. HVAC / ரெஃப்ரிஜரேஷன் தொழில்நுட்பவியலாளர்

வேலை விவரம்: சூடாக்கல், குளிர்சாதன, கம்பிரெசர் அமைப்புகள் நிறுவல் மற்றும் பராமரிப்பு.

சம்பளம்: மணித்தியாலம் $35–45 / வருடம் $70,000–$90,000

மிக அதிக வேலை வாய்ப்பு மாகாணங்கள்: ஒன்டாரியோ, ஆல்பர்டா, பிரிட்டிஷ் கொலம்பியா

ஒரு மணிநேரத்திற்கு 35 டொலர்களுக்கும் மேற்பட்ட சம்பளம்! கனடாவில் அதிக கேள்வியுடைய வேலைகள் | Top Demand Skilled Jobs In Canada

5. கனரக இயந்திர தொழில்நுட்பவியலாளர் (Heavy Equipment Technician)

வேலை விவரம்: கட்டுமான இயந்திரங்கள், கனவனுகள் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல்.

சம்பளம்: மணித்தியாலம் $40–55 / வருடம் $80,000–$110,000

மிக அதிக வேலை வாய்ப்பு மாகாணங்கள்: ஆல்பர்டா, சஸ்கடுவான், ஒன்டாரியோ

ஒரு மணிநேரத்திற்கு 35 டொலர்களுக்கும் மேற்பட்ட சம்பளம்! கனடாவில் அதிக கேள்வியுடைய வேலைகள் | Top Demand Skilled Jobs In Canada

6. வெல்டர் / ஃபேப்ரிகேட்டர் (Welder / Fabricator)

வேலை விவரம்: உலோகங்களை வெல்டிங் செய்து கட்டுமானம், தொழிற்சாலை, வாகன உற்பத்தி.

சம்பளம்: மணித்தியாலம் $35–45 / வருடம் $70,000–$90,000

மிக அதிக வேலை வாய்ப்பு மாகாணங்கள்: ஒன்டாரியோ, ஆல்பர்டா, பிரிட்டிஷ் கொலம்பியா 

ஒரு மணிநேரத்திற்கு 35 டொலர்களுக்கும் மேற்பட்ட சம்பளம்! கனடாவில் அதிக கேள்வியுடைய வேலைகள் | Top Demand Skilled Jobs In Canada

7. மின்னியலாளர் (Residential & Commercial Electrician)

வேலை விவரம்: வீடுகள் மற்றும் வணிக மின் இணைப்புகள், பராமரிப்பு.

சம்பளம்: மணித்தியாலம் $35–45 / வருடம் $70,000–$90,000

மிக அதிக வேலை வாய்ப்பு மாகாணங்கள்: ஒன்டாரியோ, குவிபெக், ஆல்பர்டா 

ஒரு மணிநேரத்திற்கு 35 டொலர்களுக்கும் மேற்பட்ட சம்பளம்! கனடாவில் அதிக கேள்வியுடைய வேலைகள் | Top Demand Skilled Jobs In Canada

8. கட்டுமான கனரக இயந்திர இயக்குநர் (Construction Heavy Equipment Operator)

வேலை விவரம்: கட்டுமான இயந்திரங்கள் இயக்குதல் (Bulldozer, Excavator, Crane).

சம்பளம்: மணித்தியாலம் $35–45 / வருடம் $70,000–$90,000

மிக அதிக வேலை வாய்ப்பு மாகாணங்கள்: ஆல்பர்டா, ஒன்டாரியோ, சஸ்கடுவான்

ஒரு மணிநேரத்திற்கு 35 டொலர்களுக்கும் மேற்பட்ட சம்பளம்! கனடாவில் அதிக கேள்வியுடைய வேலைகள் | Top Demand Skilled Jobs In Canada

9. வாகன சேவை தொழில்நுட்பவியலாளர் (Automotive Service Technician)

வேலை விவரம்: வாகனங்கள் பராமரிப்பு, பழுது சரி செய்தல், டையக்னோஸிஸ்.

சம்பளம்: மணித்தியாலம் $35–45 / வருடம் $65,000–$85,000

மிக அதிக வேலை வாய்ப்பு மாகாணங்கள்: ஒன்டாரியோ, ஆல்பர்டா 

ஒரு மணிநேரத்திற்கு 35 டொலர்களுக்கும் மேற்பட்ட சம்பளம்! கனடாவில் அதிக கேள்வியுடைய வேலைகள் | Top Demand Skilled Jobs In Canada

10. பவர்லைன் தொழில்நுட்பவியலாளர் (Powerline Technician)

வேலை விவரம்: மின் கம்பிகள் நிறுவல், பராமரிப்பு, பழுது சரி செய்தல்.

சம்பளம்: மணித்தியாலம் $45–55 / வருடம் $95,000–$120,000

மிக அதிக வேலை வாய்ப்பு மாகாணங்கள்: ஆல்பர்டா, ஒன்டாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா  

ஒரு மணிநேரத்திற்கு 35 டொலர்களுக்கும் மேற்பட்ட சம்பளம்! கனடாவில் அதிக கேள்வியுடைய வேலைகள் | Top Demand Skilled Jobs In Canada

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!