பாகிஸ்தான் தெருவில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’: ரஷ்ய நபர் செய்த அமைதிப் புரட்சி…. மக்கள் கொடுத்த ரியாக்ஷன்…. மனதை உருக்கும் காணொளி….!!

3 days ago

ரஷ்ய இன்ப்ளுயன்சர் மாக்சிம் ஷெர்பகோவ், பாகிஸ்தான் தெருவில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்ட வீடியோ வைரலாகியுள்ளது. இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பலரை மகிழ்ச்சியாக்கியுள்ளது. மத உணர்வுகள் அதிகமுள்ள இடத்தில் அமைதியாக நடந்த இந்த சம்பவம், கலாச்சார ஒற்றுமையை காட்டுகிறது.

இன்ப்ளுயன்சரின் அமைதியான மகிழ்ச்சியை, பாகிஸ்தான் மக்கள் நட்புடன் ஏற்றுக்கொண்டனர். இது எல்லை தாண்டிய மரியாதை மற்றும் இணக்கத்தின் அடையாளமாக மாறியது. இந்த காணொளி இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் போன்றவற்றில் லட்சக்கணக்கான பார்வைகள் பெற்று டிரெண்டிங் ஆனது.

கமெண்ட்களில் ஒருவர், “இவர் முந்தைய ஜன்மத்தில் இந்தியராக இருந்திருக்க வேண்டும்” என்று நகைச்சுவையாக கூறினார். பாகிஸ்தான் நபர் ஒருவர், “இங்கு அனைவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்றலாம். இந்து, சீக்கிய சமூகங்கள் திருவிழாக்களை அமைதியாக கொண்டாடுகின்றன” என்றார். கடந்த மாதம் கராச்சி, ஹைதராபாத்தில் நவராத்திரி கொண்டாட்ட வீடியோக்களும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Aadhi Devan

“இவர் தாங்க ரியல் லெஜன்ட்!”…175 மில்லியன் டாலர் பிசினஸ் நடத்தும் 86 வயது உபர் டிரைவர்…24 பெண்குழந்தைகளின் கல்வி ஸ்பான்சர்… வைரலாகும் நெகிழ வைக்கும் வீடியோ…!!!

ஃபிஜியில் உபர் காரில் பயணித்த இந்திய தொழிலதிபர் நவ் ஷா, 86 வயது டிரைவருடன் உரையாடியபோது அதிர்ச்சி தகவல் கிடைத்தது – அவர் 175 மில்லியன் டாலர் டர்ன்ஓவர் கொண்ட பெரும் வியாபாரி! 13 நகைக்கடைகள், 6 உணவகங்கள், ஃபிஜி டைம்ஸ்…

Read more

“தான்சானியாவில் வெடித்த வன்முறை” அதிபர் தேர்தல் சர்ச்சையால் 700 பேர் உயிரிழப்பு… தலைநகரில் ராணுவம் குவிப்பு..!!!

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏற்பட்ட வன்முறைப் போராட்டத்தில் 700 பேர் உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரின் வேட்புமனுவில் விதிகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை…

Read more