புதிய விண்வெளி சகாப்தத்தில் நாசாவை வழிநடத்த எலான் மஸ்க்கின் நண்பரை அதிபர் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
அமெரிக்க பில்லியனர் தொழிலதிபர், விமானி மற்றும் வணிக விண்வெளி வீரர் ஜாரெட் ஐசக்மேன்.
கோடீஸ்வரரான இவர், தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு நெருங்கிய நண்பர். இந்த நிலையில், திறமையான வணிக தலைவர், விண்வெளி வீரர் ஜாரெட் ஐசக்மேனை நாசாவின் நிர்வாகியாகப் பரிந்துரைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.











