முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.
இன்று (07) காலை அந்த ஆணைக்குழுவில் அவர் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.











