2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு – செலவுத் திட்ட உரை சற்று முன் ஆரம்பமாகியது.
தற்போது ஜனாதிபதி அநுரகுமார நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் வரவு – செலவுத் திட்டத்துக்கான வாசிப்பு ஆரம்பமானது.
Related
Tags: srilanka news











