November 7, 2025
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக சுமார் 1,000 அடி நீளத்திற்க்கு வேலி ஒன்றை அமைக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
கிரேவ்லைன்ஸ் பகுதி மேயரான பெர்ட்ரண்ட் ரிங்கோட், இந்த புலம்பெயர்வோரால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் அல்லது பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் வேலி அமைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக, 100,000 முதல் 150,000 யூரோக்கள் செலவில் வேலி அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுவருகிறார்கள்














