எம்.பி க்களின் வீடுகள் நிலுவையில் உள்ள கோடிக்கணக்கான கட்டணங்கள்

12 hours ago

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மடிவேல வீடுகளில் கடந்த ஆண்டு மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசி கட்டணமாக ரூ.1,532,029 நிலுவையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சாரத்திற்கு ரூ.6,37,539, தண்ணீருக்கு ரூ.5,90,860 மற்றும் தொலைபேசிக்கு ரூ.3,03,630 நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நிலைமை 

முந்தைய ஆண்டின் நிதி நிலைமை குறித்து நாடாளுமன்றம் வெளியிட்ட அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.

எம்.பி க்களின் வீடுகள் நிலுவையில் உள்ள கோடிக்கணக்கான கட்டணங்கள் | Mps Houses Have Pending Bills Worth Crores

இருப்பினும், டிசம்பர் (31), 2024 நிலவரப்படி நிதி நிலைமை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசிக்கு ரூ.15,32,029 நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.